பார்த்திவ் படேல் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெற்றார் !

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான பார்த்திவ் படேல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

19 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் 25 டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் இரு இருபதுக்கு : 20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

அத்துடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒட்டுமொத்தமாக 1706 ஓட்டங்களையும், 93 பிடியெடுப்புகளையும், 19 ஸ்டம்பிங்ஸையும் மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்