பாராளுமன்றில் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதத்துக்கு சற்றுமுன்னர் ஒன்று கூடியது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெறுகின்றது..

இன்று மாலை 04.30 மணி வரை இது தொடர்பான விவாதம் இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்