பாராளுமன்றத்தின் விசேட புலனாய்வு பிரிவின் பொலிஸ் அதிகாரிக்கு கொவிட்

பாராளுமன்றத்தின் விசேட புலனாய்வு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தற்போதைய நிலையில் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்