பாராளுமன்றத்தின் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

பாராளுமன்றத்தின் இரண்டு பிரதான நுழைவாயில்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றம் இன்று (16) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்