பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவிற்கு திருமணம்.. அவரே கூறிய தகவல்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் தற்போது மிகவும் பிரபலமாகி இருப்பவர் வி.ஜெ.சித்ரா.

இவரை சித்ரா என்று ரசிகர்கள் அழைப்பதை விட முல்லை என்று தான் அதிகமாக சமூக வலைத்தளங்களில் அழைப்பார்கள்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த சித்ரா. தனது திருமணம் குறித்து கேள்வி கேட்டு ரசிகருக்கும் தயங்காமல் பதிலளித்துள்ளார்.

ஆம் அதில் சித்ரா கூறியதாவது “நான் திருணம் செய்துகொள்ள இன்னும் 2 வருடங்கள் ஆகும். என் வீட்டில் வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்” என வெளிப்படையாக கூறியுள்ளார்.

முகநூலில் நாம்