
அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் ஓகஸ்ட் 1 முதல் 5 வரை வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மட்டும் நடத்த முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாடசாலைகள் நடத்தப்படும் விதம் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.