பாடசாலைகளை திறப்பது குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில், நாளை (26) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலின்போது, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான முறையாக திட்டமொன்று வகுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி, நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளை மூட கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

முகநூலில் நாம்