பாக்கு விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

சீரற்ற காலநிலையால் பாக்கின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

தற்போது ஒரு பாக்கின் விலை 10 ரூபாயாக காணப்படுவதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அண்மைக்காலமாக அதிகரித்து வந்த வெற்றிலையின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஒரு வெற்றிலை 80 சதத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகநூலில் நாம்