பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு

பாகிஸ்தானில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

1975-ம் ஆண்டுக்குப் பிறகு ஒகஸ்ட் மாதம் பணவீக்கம் 27.3 சதவீதமாக உயர்ந்தது.

பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் அதன் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்