பலாங்கொடை பிரதேசத்தில் ஓய்வுபெற்ற அதிபர் இன்று படுகொலை !

பலாங்கொடைப் பிரதேசத்தில் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபரொருவர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆறு பிள்ளைகளின் தந்தையான அபேரத்ன (வயது 78) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்