‘பரீட்சை திகதி​களை ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’

உயர்தரம் மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்தும் திகதி குறித்து அறிவிப்பதை, கல்வி அமைச்சு நாளுக்கு நாள் ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களுடன் எவ்வித கலந்துரையாடல்களிலும் ஈடுபடாமலே, கல்வி அமைச்சு இவ்வாறான தீர்மானங்களை எடுப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்