பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

இன்று முதல் பரீட்சை திணைக்களத்தின் ஒருநாள் மற்றும் வழமையான சேவை பிரிவுகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

முகநூலில் நாம்