
விஜய் தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர்.
இப்படத்தில் விஜய் சேதுபதி முதன் முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். அதுவும் விஜய்க்கு வில்லனாக என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா,சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், ஸ்ரீநாத், ஸ்ரீமன் உள்ளிட்ட பல நடித்து நடிகைகள் நடித்து முடித்துள்ளனர்.
தற்போது அனைவரும் காத்து கொண்டிருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் படத்தின் ரிலீஸ் தான.
தளபதி விஜய் இப்படத்திற்கு முன்பு அட்லீ இயக்கத்தில் நடித்து வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றியடைந்த படம் பிகில்.
இப்படத்தில் விஜய் ஒரு பைக் சேசிங் காட்சி ஒன்று நடித்திருப்பார். தற்போது அந்த காட்சியில் விஜய் தான் நடித்தார் என்று உறுதியாகியுள்ளது.
இதோ அந்த மாஸான வீடியோ…