படப்பிடிப்பின் போது நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போன மணமகன்!

மாத்தறை – லக்கல பகுதியில் சேர எல்ல நீர் வீழ்ச்சியில் நேற்று (28) திருமணத்துக்கு முந்தைய படப்பிடிப்பின் போது தவறி விழுந்த மணமகன் காணாமல் போயுள்ளார்.

குருநாகல் சேர்ந்த (28-வயது) இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

முகநூலில் நாம்