பசிலுக்கு நாட்டிடை விட்டு வெளியேறத்தடை ,புஷ்பா ராஜபக்ச நாட்டிடை விட்டு வெளியேறத்தடை நீக்கம்

பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார். அத்துடன் இனிவரும் காலங்களில் அரசாங்கத்தில் எந்தவிதமான பொறுப்புக்களையும் வகிக்கப் போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பசில் ராஜபக்சவின் மனைவி (12)காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் சென்றுள்ளதாகவும் அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்