நேற்றைய தினம் 401 பேர் கொரோனா தொற்று

நேற்றைய தினம் 401 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஒவ்வொறு மாவட்டத்தில் இருந்து தொற்றாளர் இனங்காப்பட்ட விபரம் பின்வருமாறு,

கொழும்பு மாவட்டம் – 201
கம்பஹா மாவட்டம் – 82
களுத்துறை மாவட்டம் – 32
காலி மாவட்டம் – 09
கண்டி மாவட்டம் – 04
குருணாகல் மாவட்டம் – 03
நுவரெலியா மாவட்டம் – 02
புத்தளம் மாவட்டம் – 01

இதேவேளை 27 பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலைகள் தலைமையகத்தில் ஒருவர், கொழும்பு ரிமாண்ட் சிறைக்கைதிகள் 15 பேர், வெலிகட சிறைச்சாலையில் 5 பேர் மற்றும் புதிய மெகசின் சிறைக்கைதிகள் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்