நேற்று பதிவானோர் குறித்த தகவல்!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (28) 61 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 35 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் என்பதுடன், 26 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்