நேற்று பதிவானோர் குறித்த தகவல்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்று (22) 13 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில,; 12 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

முகநூலில் நாம்