நேற்று பதிவானோர் குறித்த தகவல்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 27 பேர் நேற்று (21) இனங்காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு இனங்காணப்பட்ட 27 பேரில் 11 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய 15 பேர் டுபாயிலிருந்து வந்த நிலையில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் என, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து நேற்று (21) 20 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

முகநூலில் நாம்