நேற்று நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு!

தபால் மூல வாக்கு சீட்டுக்களை விநியோகிப்பது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கொழும்பு மத்திய தபால் நிலைய பணியாளர்கள் பணி புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் இவ்வாறு பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

முகநூலில் நாம்