நேபாளம் கும்தாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 24 பேர் மாயம்

கும்தாங்: நேபாளம் கும்தாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 24 பேர் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை உள்ளூர் மக்களின் உதவியுடன் 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்