நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கள்!

மாற்றுத்திறனாளிகளின் 350 பிள்ளைகளிற்கு பிரதம அதிதி – நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி “ஒளிரும் வாழ்வு” நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் அனுசரணையுடன் முல்லைத்தீவில் அண்மையில் நடைபெற்றது.


இதைப்போன்று மாற்றுத்திறனாளிகளின் 150 பிள்ளைகளிற்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வன்னி விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் அனுசரணையுடன் பரந்தனில் இடம்பெற்றது 

முகநூலில் நாம்