நீதிமன்றம் பெத்தும் கேர்னலை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலரான பெத்தும் கேர்னலை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு இடம்பெறும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்