நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சனத் நிஷாந்தவுக்கு எதிராக மனுத் தாக்கல்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினருக்கு தண்டனை வழங்குமாறு கோரி சட்டத்தரணி பிரியலால் சிறிசேன இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்