நீதிபதிகள் புதிய நீதிபதிகள் நியமனம்

உயர் நீதிமன்றத்திற்கு 6 நீதிபதிகளையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு 15 நீதிபதிகளையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக அர்ஜுன ஒபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்