நீட் தேர்வின் வலி எனக்கு நல்லா தெரியும் சாய் பல்லவி

மாணவர்களின் வலியை உணர்கிறேன் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு காரணமாக தனது உறவினர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ள அவர், தற்கொலை செய்துகொள்வது உங்களது குடும்பத்தை ஏமாற்றும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துகொள்ளாதீர்கள் என எளிதாக என்னால் பேசிவிட முடியும். ஆனால் அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் அந்த வலி தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்