நிதி நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சியில்

கிளிநொச்சி மாவட்டத்தின் நிதி நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சந்திரசேகர் தலைமையில் இன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற அரச மற்றும் தனியார் நிதி நிறுவனங்களான வங்கிகள்’ கடன் முதலீட்டாளர்கள் ஆகிய நிறுவனங்களின் முகாமையாளர்கள் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்கள்.

நிதி நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் பாமர மக்கள் மீது வழங்கப்பட்ட கடன் அறவிடல் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்ட தோடு நிதி மோசடிகள் மற்றும் காசோலை மோசடிகள், தானியங்கி பண பரிமாற்றம் போன்றவற்றில் இடம்பெறுகின்ற மோசடிகள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கவிடயம்   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்