நாளை(30) கிளிநொச்சியில் அனைத்து இளைஞர்களுக்கான தொழில் சந்தை

கிளிநொச்சியில் இன்றும்(29) நாளையும்(30) பழைய கச்சேரியில் தெழில்ச்சந்தை 9.00முதல் 3.00 வரை நடைபெறுகின்றது.

பல்வேறு பட்ட நிறுவனங்கள் படித்தும் வேலையில்லாத இளைஞர்களுக்காக வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கெடுப்பதற்காக கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்