நாளை முதல் ஆரம்பமாகிறது பாடசாலை கல்வி நடவடிக்கைகள்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை செவ்வாய்கிழமை (17) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு O/L பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை(17) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்