நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உயர் நீதிமன்றம் தடை மஹிந்த மற்றும் பசிலுக்கு 

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

5 பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவே இந்த தடை உத்தரவை இன்று (15) பிறப்பித்துள்ளது.

இதற்கு அமைய ஜூலை 28 ஆம் திகதி வரை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்