நாட்டில் 2094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,094 ஆக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் (08) 13 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், சவுதி அரேபியா மற்றும் ஈரானிலிருந்து வந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து 1,967 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

முகநூலில் நாம்