நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை..! நீரில் மூழ்கிய பல வீதிகள்..!

இன்று (20) காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலி-நராவல-பொத்தல பிரதான வீதியும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

முகநூலில் நாம்