நாட்டின் காலநிலையில் திடீர் மாற்றம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (28) மற்றும் நாளை (29) தினங்களில் மழைவீழ்ச்சியின் அளவு அதிகரிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி இன்று பதிவாகக்கூடுமென திணைக்களம் கூறியுள்ளது.

முகநூலில் நாம்