நாடு திரும்பிய 285 பேர்!

ஜோர்தானில் தங்கியிருந்த இலங்கையர்கள் 285 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

விசேட விமானம் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முகநூலில் நாம்