நாடளாவிய பாதாள உலக குழுவினரின் செயற்பாடுகளை ஒழிப்பதற்கான அதிரடி நடவடிக்கை ஆரம்பம்

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் பாதாள உலக குழுவினரின் செயற்பாடுகளை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கையை  ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை முழுமையாக ஒடுக்குமாறு இதன்போது பொலிஸ் பிரிவுகளுக்கு அமைச்சர் டிரன் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்