நல்லூரில் அதிகளவு இராணுவத்தை குவிக்க நடவடிக்கை?

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்தத் திருவிழாவில், கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்த வாரம் மீளப்பெறப்பட்டு, இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வாரத்துக்கு இந்த நடைமுறை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்