நடிகை நயன்தாராவிற்க்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா? அவரே கூறியுள்ளார்..

தமிழ் திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 கதாநாயகியாக நடித்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால் இதுவரை திருமணம் குறித்து எந்த அறிவிப்பையும் நயன்தாராவா வெளியிடவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை பேட்டி எடுத்தார்.

அப்போது உங்கள் வயது என்ன நீங்கள் 1984ல் பிறந்தவரா என்று ரஹ்மான் இயக்குனர் விக்னேஷ் சிவனை பார்த்து கேட்டார்.

அதற்கு பதிலளித்த விக்கி நான் 1985 செப்டம்பர் மாதம் பிறந்தேன் என கூறினார். இதனால் நயன்தாரா 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தவர் என கணித்து விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் 10 மாதங்கள் வயது வித்தியாசம் இருக்கிறது என சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர்.

முகநூலில் நாம்