நடிகை இனியாவின் தூக்கல் படங்கள் 

மலையாள படங்களில் நடித்து வந்த இனியா, ‘வாகை சூடவா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ‘அம்மாவின் கைப்பேசி’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மெளனகுரு’, ‘புலிவால்’ போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

நிஜமாவே நீங்க டிரஸ் போட்டு இருக்கீங்களா ?? இனியா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்