நடிகை அனிகாகவர்ச்சியில் இறங்கியுள்ளார்  

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நாயகியாக உச்சத்தைத் தொட்ட நடிகைகள் சிலர் இருக்கிறார்கள். ஸ்ரீதேவி, மீனா ஆகியோர் அப்படி பிரபலமும், பெயரையும் அடைந்தவர்கள்.

அண்மையில் தமிழ் சினிமாவில் சிறந்த குழந்தை நட்சத்திரம் எனப் பெயர் வாங்கியவர் அனிகா. அஜித் மகளாக ‘என்னை அறிந்தால், விஸ்வாசம்’ ஆகியத் திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில்,  அண்மைகாலமாக அனிகா விதவிதமான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். 

அதில் சில கவர்ச்சி புகைப்படங்களும் உள்ளன. அஜித்துக்கு மகளாக நடித்தவரா இவர் என ஆச்சரியப்படும் அளவுக்குஅந்தப் புகைப்படங்கள் இருக்கின்றன.

தற்போது கதாநாயகியாக நடிக்க வேண்டிய வயது, அதற்காகத்தானே வாய்ப்பைக் கேட்க முடியும். அதனால்தானோ என்னவோ, அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களைப் பதிவிடுகிறார் அனிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்