
பாடகி ராஜலட்சுமி கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாக உள்ள லைசென்ஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக உள்ளார் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரை மட்டுமல்லாமல் உலக தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சியமானவர்கள் ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் தம்பதியினர். இவர்கள் இருவரும் பின்னணி பாடகர்களாக சினிமாவில் பல பாடல்களை பாடி வருகின்றர். அதுமட்டுமில்லாமல், வெவ்வேறு நாடுகளுக்கு சென்று பாடல்கள் பாடி வரும் இவர்கள் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகின்றனர்.இவர் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.