நடிகர் தனுஷ் தன் திரைப்பயணத்தில் தேர்ந்தெடுத்த 5 தவறான படங்கள்.. லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் வரிசையாக நடித்து வருகிறார்.

ஆம் தற்போது கூட அத்ராங்கி ரே எனும் ஹிந்தி படத்தில் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நடிகை சாரா அலி கானுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அசுரன், வடசென்னை உள்ளிட்ட மெகா ஹிட் படங்களை தற்போது கொடுத்திருந்தாலும் கூட, தனது திரைப்பணயத்தில் சில மோசமான படங்களையும் நடித்துள்ளார்.

அப்படி அவர் தேர்ந்தெடுத்து நடித்த தவறான 5 திரைப்படங்கள் என்னென்ன என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. படிக்காதவன்

2. மாப்பிள்ளை

3. நய்யாண்டி

4. மாரி 2

5. தொடரி

முகநூலில் நாம்