நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு என்ன காரணம் தெரியுமா.?

சமீப   காலமாக   தமிழ்   சினிமா   திரையுலகில்   பிரபல   நடிகர்கள்   நடிகைகளுக்கு   சமீபகாலமாக   விவாகரத்து    செய்து   வருகிறார்கள். இந்த   நிலையில்   நடிகை   சமந்தா   மற்றும்    இசையமைப்பாளர்    டி.இமான்   ஆகியோர்   விவாகரத்து   செய்திருந்தனர். இவர்களை    தொடர்ந்து   தற்போது   நடிகர்    தனுஷ்    தனது     திருமண   வாழ்க்கை யை   விவாகரத்து    செய்வது    அதிகாரப்     பூர்வமாக    ரசிகர்     மத்தியில்     வெளியிட்டுள்ளார்.

தமிழ்   சினிமாவில்   தனது   சிறப்பான   நடிப்பை   வெளிக் காட்டி   மக்கள்   மத்தியில்   பிரபல   நடிகராக   இரு ப்பவ ர்  தான்  நடிகர்   தனுஷ். மேலும்,   இயக்குனர்   செல்வராகவன்   இயக்கத்தில்   வெளிவந்த   துள்ளுவதோ   இளமை   என்ற    திரை ப்பட த்தி ன்   மூலம்   தமிழ்   சினிமாவில்   கதாநாயகியாக   அறிமுகமானார்    தான்  நடிகர்   தனுஷ்.

அந்த    வகையில்   காதல்   கொண்டேன், திருடா   திருடா, தேவதையை கண்டேன், ஆடுகளம், மாறி, வேலையில்லா   பட்டதாரி, புதுப்பேட்டை, கர்ணன்   போன்ற   ஏராளமான   வெற்றிப்    திரைப்படங்களை   கொடுத்துள்ளார். இவர்   தமிழ்   சினிமாவில்   நடிகராக   மட்டும் இல்லாமல்   தயாரிப்பாளர் ராகவா ம்   பின்னணிப்   பாடகராகவும்   திரைப்பட   பாடலாசிரியராக

திரைப்பட   இயக்குனராகவும்   பன்முகத்திறமை   கொண்டுள்ளார். மேலும்,   தமிழ், ஹிந்தி, ஆங்கிலம்   போன்ற   பல   மொழித்   திரைப்படங்களிலும்   நடித்து   வருகிறார். இந்நிலையில்   நடிகர்   தனுஷ்   2004 ஆம்   ஆண்டு   நடிகர்   ரஜினியின்   மூத்த   மகள்   ஐஸ்வர்யா   என்பவர்   திருமணம்   செய்து   கொண்டார்.

நடிகர்   தனுஷின்   ம னை வி    ஐஸ்வர்யா   பரதநாட்டிய த்தில்   சிறந்து   விளங்கினார். மேலும்,  3, வை   ராஜா   வை, சினிமா   வீரன்   போன்ற   பல   திரைப்படங்களை   இயக்கியுள்ளார். இவர்களுக்கு   யாத்ரா, லிங்கா   என்ற   இரு   மகன்கள்   உள்ளனர். இந்நிலையில்   நடிகர்   தனுஷ்   மற்றும்   ஐஸ்வர்யா   ஆகிய

இருவரும்   மொத்த   மனப்பான்மையோடு   தாங்கள்   பிரிவதாக   அறிவித்துள்ளனர். மேலும்,   இவர்கள்   18   ஆண்டுகளாக   ந ண்ப ர்களா கவும்    ஒன்றாக   இணைத்து   இந்த   பயணம்   வளர்ச்சி   புரிதல்   அனுசரிப்பு   என பல   சந்தோஷத்துடன்   இருந்தது   வந்தார்கள். தற்போது   எங்கள்   பாதைகள்   பிரியும்   ஒரு   கட்டத்தில்   இருக்கிறோம்   நாங்கள்

இருவரும்   பிரிவதாக   பாஸ்பர   முடிவு   செய்துள்ளோம்   எங்கள்   புரிந்து   கொள்ள   நேரம்   ஒதுக்கி    உள்ளோம்   தயவு   செய்து   எங்கள்   முடிவை   மதித்து   இதை   சமாளிக்க   தேவையான   தனிமனித   சுதந்திரத்தை   எங்களுக் கு   வழங்குமாறு   கேட்டுக்கொள்கிறோம்   என்று   கூறியுள்ளார். நடிகர்   தனுஷ்   மற்றும்   ஐஸ்வர்யா   தனது   ட்விட்டர்   பக்கத்தில்

தங்களின்   விவாகரத்து   செய்தியை   அதிகாரபூர்வமா க   வெளியிட்டுள்ளார். இதனை   தொடர்ந்து   ஐஸ்வர்யா   மற்றும்   சௌந்தர்யா   இருவரும்   சிறுவயதில்   ரஜினியின்   எடுத்துக்கொண்ட   புகைப்படம்   ட்விட்டர்   பக்கத்தில்   அதிகாலையில்   அதை   பத்தி விட்டுள்ளார். இதனை   கண்ட   பல   ரசிகர்கள்   அதிர்ச்சி    உள் ளார்க ள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்