நடிகர் தனுஷுடன் அடுத்தடுத்து பணியாற்றவுள்ள இயக்குனர்களின் லிஸ்ட், எத்தனை பேர் தெரியுமா? வேற லெவல் லைன் அப்

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகராகவும் விளங்குபவர்.

அசுரன், பட்டாஸ் என ஹிட் படங்களை கொடுத்து அசத்தியுள்ளார். மேலும் அசுரன் திரைப்படம் தற்போது சீன மொழியிலும் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் வெளியிடும் கொரோனாவால் தள்ளிப்போனது.

இந்நிலையில் நடிகர் தனுஷுடன் இணைந்து அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கவுள்ள இயக்குனர்களின் பட்டியலை தான் பார்க்கவுள்ளோம்.

1. ஜகமே தந்திரம் – (Dir) கார்த்திக் சுப்ராஜ்

2. கர்ணன் – (Dir) மாரி செல்வராஜ்

3. அத்ராங்கி ரே (ஹிந்தி) – (Dir) ஆனந்த் L. ராய்

4. தனுஷ் 43 – (Dir) கார்த்திக் நரேன்

5. தனுஷ் 44 – (Dir) ராம்குமார்

6. (Dir) செல்வராகவன்

7. (Dir) மித்ரன் ஜவஹர்

8. (Dir) நாகார்ஜூனா

முகநூலில் நாம்