நடிகர் சூர்யாவின் அடுத்த டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு

சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி  மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், சத்யராஜ்,  சரண்யா பொன்வண்ணன்,  தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்