நடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்! பலரையும் கவர்ந்த வீடியோ

நடிகர் சாந்தனு தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இவர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் தானே.

இவர்கள் இரண்டு பேருக்கும் ஒற்றுமை உள்ளது. அதில் ஒன்று பாட்டு பாடுதல் மற்றொன்று நடனம். சாந்தனுவின் நடனத்திறமையை நாம் படங்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பார்த்திருப்போம்.

ஆனால் மேடையில் சாந்தனு பாடல் பாடி அசரவைத்துள்ளார். வேறெங்கும் அல்ல சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் தான். இது பலரையும் கவர்ந்தது.

இந்த வீடியோவை சாந்தனு பகிர நடிகர் சிவா நல்லா பாடுற மச்சான், ஆனால் டான்ஸ் கத்துகிற எந்த நேரத்திலும் எனக்கு கால் செய்யலாம் என கூறியுள்ளார்.

முகநூலில் நாம்