தொற்று நோயை கட்டுப்படுத்திய இலங்கை-உலக சுகாதார ஸ்தாபனம்!

இலங்கை ருபெல்லோ தொற்று நோயை கட்டுப்படுத்தும் நாடுகளில் இலங்கைக்கு முன்னுரிமை உண்டு என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டளவில் அந்த இலக்கினை இலங்கை அடையும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தாலும் 2020 ஆம் அண்டளவிலேயே அந்த இலக்கை இலங்கை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்