தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமா​லேயே உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து, தாக்கல் செய்த 6 மனுக்களை விசாரணைக்கு எடுக்காமலேயே உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்