தேர்தல் செலவுகளுக்கு ஜனாதிபதி அனுமதி

ஜனாதிபதி அவர்களுக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், நேற்று 2020 மார்ச் 06ஆம் திகதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேர்தல் செலவுகள் உட்பட அரசாங்கத்தின் செலவுகளை மேற்கொள்வதற்கு திறைசேரி செயலாளருக்கு அதிகாரமளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரப்பூர்வமான அனுமதியை வழங்கியுள்ளார்.

முகநூலில் நாம்