தேயிலையின் விலையில் ஏற்ப்பட்ட மாற்றம்..!

இந்த ஆண்டு ஜூன் மாதக்காலப்பகுதியில் ஒரு கிலோ கிராம் தேயிலையின் விலை 612 ரூபாய் 67 சதமாக காணப்பட்டது.

அதேபோல், மே மாதம் ஒரு கிலோ கிராம் தேயிலையின் விலை 697 ரூபாய் 57 சதமாக காணப்பட்டது.

அதன்படி, மே மாதத்திலும் பார்க்க ஜூன் மாதத்தில் தேயிலையின் விலை 84 ரூபாய் 14 சதத்தினால் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்