தேயிலைக்கான நிர்ணய விலை..

தேயிலைக்கான நிர்ணய விலை கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ கிராம் தேயிலை 697 ரூபா 57 சதமாக பதிவாகியுள்ளது.

முகநூலில் நாம்